கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி அளிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் : நிராகரிக்கவுள்ளதா மத்திய அரசு?
கேரளாவின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியை மத்திய நிராகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.









