உலகின் உயரமான சிலையை அமைக்க முடியுமென்றால், ராமர் கோவில் கட்ட முடியாதா?: ஆர்எஸ் எஸ் தலைவர் பேச்சு
உலகின் உயரமான சிலையை அமைக்க முடியுமென்றால், ராமர் கோவில் கட்ட முடியாதா? என்று ஆர்எஸ் எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹோசபேல் பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.










