புலந்த்சாஹர் வன்முறைச் சம்பவம்: காவல் ஆய்வாளரைச் சுட்டதாக ராணுவ வீரர் கைது
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில், காவல் ஆய்வாளர் சுபோத் சிங் சுடப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிள்ளார்.










