ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தில்லி தமிழ்நாடு இல்லத்துக்கு பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு வைகை தமிழ் இல்லம் மற்றும் பொதிகை தமிழ் இல்லம் என வெள்ளிக்கிழமை பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

News image
Updated On :2 பிப்ரவரி 2018, 3:04 pm

தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் இல்லம் வைகை தமிழ் இல்லம் மற்றும் பொதிகை தமிழ் இல்லம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் ஒவ்வொரு மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு இல்லம் அமைப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் அங்கு தமிழ்நாடு இல்லம் அமைந்துள்ளது. 

இந்நிலையில், இங்குள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு புதிய பெயர் மாற்றியமைக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது.

அதில், பழைய இல்லத்துக்கு 'வைகை தமிழ் இல்லம்' என்றும் புதிய இல்லத்துக்கு 'பொதிகை தமிழ் இல்லம்' என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.