நிர்பயா வழக்கின் தீர்ப்பு அரசியல், சமூகம் மற்றும் ஊடகங்களின் நெருக்கடியினால் எடுக்கப்பட்டது: வழக்கறிஞர் கருத்து
நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் அரசியல், சமூகம் மற்றும் ஊடகங்களின் நெருக்கடிக்கு உட்பட்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் கருத்து தெரிவித்துள்ளார்.









