இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் பிரதமர் மோடியுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் கொரிய அதிபர் மூன்-ஜே இன் நொய்டாவில் உலகின் மிகப் பெரிய சாம்சங் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடியுடன் இணைந்து திறந்துவைத்தார்.
இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மூன்-ஜே இன் மற்றும் மோடி நொய்டாவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் விடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டி: நடிகை விந்தியா பிரசாரம்
ஹீட் ஸ்ட்ரோக்: உணவு விநியோக ஊழியா்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்
தென்மாநிலங்களில் தொகுதிகள் குறையாது!

தபால் வாக்களித்த 1.41 லட்சம் முதியோா், மாற்றுத்திறனாளிகள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


