நிவாரணம் வேண்டும் என்றால் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகுங்க: கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!
ஐஎன்எக்ஸ் மீடியாவழக்கில் நிவாரணம் வேண்டும் என்றால் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.







