ம.பி.: பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பாஜக

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
ம.பி.: பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு சீட் கொடுக்க மறுத்த பாஜக
Updated on
1 min read


போபால்: மத்தியப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

இதில், 3 அமைச்சர்கள் மற்றும் 3 டஜனுக்கும்  மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தொகுதி வழங்க பாஜக மறுத்துள்ளது. 16 பெண்கள்  உட்பட 177 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

இன்னும் 53 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இன்னும் இறுதி செய்யவில்லை. தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும்  பெண்கள் உட்பட பலருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்க பாஜக மறுத்துள்ளது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com