தமிழகத்தில் மீண்டும் உள்ளே வருது 'ஸ்டெர்லைட்' ஆலையின் வேதாந்தா குழுமம்: இம்முறை எப்படித் தெரியுமா?
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் உள்ளிட்ட 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம், 'ஸ்டெர்லைட்' வேதாந்தா குழுமம் மற்றும் ஒ.என்.ஜி.சிக்கு வழங்கப்பட்டுள்ளது.










