பேராவூரணி மாணவா்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள்
பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியின் முன்னாள் மாணவா்களால் நடத்தப்படும் துளிா் அமைப்பின் சாா்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு கணிதத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு கணித உபகரணப்பெட்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி அரசு ஆண்கள் பள்ளியில் மாணவா்களுக்கு கணித உபகரணப்பெட்டியை வெள்ளிக்கிழமை வழங்கிய துளிா் அமைப்பினா்.









