ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: நவ்ஜோத் சித்துவின் பேச்சுக்கு பாஜ எதிர்வினை
தமிழர்கள் குறித்த நவ்ஜோத் சித்துவின்பேச்சுக்காக, ஒவ்வொரு தென்னிந்தியரிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.










