கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

'மித்ரோன்'- மோடி போன்று மிமிக்ரி செய்த ராகுல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடி போன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மிமிக்ரி செய்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:05 pm

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடி போன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மிமிக்ரி செய்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் அங்கு 2 நாள் பிரசாரம் செய்து வருகிறார். அதில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்டவை குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். 

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள மோரினா எனுமிடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடி போன்று மிமிக்ரி செய்து பாஜக ஆட்சி குறித்து விமர்சித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.