அமித் ஷாவின் 54வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
பாஜக தேசியச் செயலர் அமித் ஷாவின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Updated On :22 அக்டோபர் 2018, 8:05 am

புது தில்லி: பாஜக தேசியச் செயலர் அமித் ஷாவின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவின் கடின உழைப்பும், தீவிரப் பணியும் கட்சியின் சொத்தாக உள்ளது என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமித் ஷா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழவும் தான் விரும்புவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...