குவகாத்தி: கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததை விட கடந்த ஆண்டு அஸ்ஸாமில் குழந்தைத் திருமணங்கள் 10 மடங்காக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாம் சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏவின் கேள்விக்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா, கடந்த 2017-18ம் ஆண்டில் நடந்த குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 2015-16ல் 32 ஆகவும், 2016 - 17ல் 96 ஆகவும் இருந்ததாகவும் தெரிவித்தார்.
அஸ்ஸாமில் காம்ரூப் மாவட்டத்தில்தான் 2017-18ல் 59 குழந்தைத் திருமணங்களும், 2016-17ல் 21 குழந்தைத் திருமணங்களும் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


