அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி கட்டாயம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் சிறுமிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்











