தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அடுத்த 24 மணிநேரத்தில் வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2019, 5:37 am

DIN

அடுத்த 24 மணிநேரத்தில் வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பஞ்சாப், பிகார், தெற்கு அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கடும் பனிமூட்டம் ஏற்படக்கூடும்.

சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு இமாலயப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.