பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.








