மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

முழுக்க முழுக்க பாஜகவின் நோக்கம் இதுதான்: மோடியே சொல்கிறார்

திறமை மிக்க இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதையே பாஜக தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2019, 6:38 am


புது தில்லி: திறமை மிக்க இளைஞர்களின் கனவுகளை நனவாக்குவதையே பாஜக தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக இளைஞர் அணியின் தேர்தல் பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டிருப்பதை அடுத்து மோடி தனது டிவிட்டரில் இதனைக் கூறியுள்ளார்.

பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இளைஞர்கள் சக்தியை உத்வேகப்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள திறமை மிக்க இளைஞர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்பதையே பாஜக தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளது என்று டிவீட் செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.