மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், வட மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே கடுமையான போர் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது கட்சித் தலைவர் ராகுலை கொண்டாடும் வகையில் சில பல போஸ்டர்களை அடித்து பல பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.
அதில் ஒரு போஸ்டரில், நாடாளுமன்றக் கட்டடத்தின் பின்னணியில், ராகுல் காந்தி ராமர் போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அதே போஸ்டரில் பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் பிகார் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டருக்கு காங்கிரஸ் தரப்பில் வரவேற்பு உள்ளதோ இல்லையோ அதற்குள் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.
மிக மலிவான அரசியல் என்று இந்த போஸ்டரை இரு கட்சிகளும் விமரிசித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையையும் களமிறக்கி பாஜக பிரசாரம் செய்தும் பலனளிக்காது! - மமதா
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


