உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நேற்று கன மழை பெய்ததன் காரணமாக ராம்கங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கீடா கிராமத்தில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. திடீரென பெய்த கன மழையால், கால்நடைகள் கட்டப்பட்டிருந்த கூடாரங்களுக்குள் வெள்ளம் புகுந்து ஏராளமான கால்நடைகள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.
அல்மோராவில் பெய்த கன மழையால், அப்பகுதியில் இருந்து சௌபாடியா பகுதிக்கு சேறு சகதிகளை அள்ளிக் கொண்டு வரும் ஆற்று நீரின் அரியக் காட்சி
வானம் பிய்த்துக் கொண்டு கொட்டியது போல பெய்த கன மழையால், பல பகுதிகளில் வெப்பம் தணிந்துள்ளது. காற்று மாசும் ஓரளவுக்குக் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


