அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு அமித்ஷா வாழ்த்து 

மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர்  அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:58 am

DIN

புது தில்லி: மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர்  அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 306 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் மோடி சர்க்காரை உருவாக்கிய மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர்  அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாவது:

இந்திய மக்கள்பெரும்பான்மை தீர்ப்புக்கு அடிபணிந்து 'மோடி சர்க்காரை' உருவாக்கியுள்ளனர். இந்த அரசானது மக்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள நம்பிக்கைக்கும், வரலாறு காணாத வளர்ச்சிக்கு அடையாளமாகும்.

சக குடிமக்களுக்கு வாழ்த்துக்கள்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.