நிகோபார் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம்
நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.


நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0-ஆகப் பதிவானது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொருள் சேதம் அல்லது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டவில்லை. இந்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...