மம்தாவுக்கு என் மீது பயமும், வெறுப்பும் ஏற்பட்டுள்ளதே மேற்கு வங்கத்தில் எனது வளர்ச்சிக்கு சாட்சி: ஓவைஸி
மேற்கு வங்கத்தில் எனது கட்சி வலுவாக வளர்ச்சியடைந்து வருவது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு என் மீது ஏற்பட்டுள்ள பயமும், வெறுப்புமே சிறந்த சாட்சி.










