மோடியும் அமித் ஷாவும் அமைதியாக இருக்க மாட்டார்கள்: மஹாராஷ்டிர விவகாரம் குறித்து எச்சரிக்கும் அந்தோணி
மோடியும் அமித் ஷாவும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்று மஹாராஷ்டிர விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான அந்தோணி எச்சரித்துள்ளார்.








