மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 125 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)








