ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரூ.17.6 லட்சத்துக்கு ஏலம் போன லட்டு? எங்கே? எப்படி?

ஹைதராபாத்தில் உள்ள பலாப்பூர் விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்ட லட்டு, விழாவின் 11வது நாள் நிறைவில் ஏலத்துக்கு விடப்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2019, 10:53 am


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள பலாப்பூர் விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்ட லட்டு, விழாவின் 11வது நாள் நிறைவில் ஏலத்துக்கு விடப்பட்டது.

இந்த லட்டுவை கோலன் ராம் ரெட்டி என்பவர் ரூ.17.6 லட்சத்துக்கு ஏலத்துக்கு எடுத்துள்ளார். கடந்த ஆண்டு இதே பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட லட்டு ரூ.16.6 லட்சத்துக்கு ஏலத்தில் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் 28 பேர் பங்கேற்றனர், ஆரம்ப விலை ரூ.1,116 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ரூ.17.6 லட்சம் வரை 10 நிமிடங்களில் ஏலத்துக்கு விடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.