கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது: அமித் ஷாவுக்கு எடியூரப்பா தரும் இடையூறு
கன்னட மொழிக்கான முக்கியத்துவத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சங்கடம் உண்டாக்கும் வகையில், சொந்தக் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து..

கர்நாடக முதல்வர் எடியூரப்பா







