200 அழைப்புகள், பாலியல் பேச்சு, மசாஜ்: குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட சின்மயானந்த்
சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தை, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஷாஜகான்பூரில் கைது செய்து அழைத்துச் சென்ற காவல் துறையினர்.









