மேலும் ஓரிரு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்கலாம்: டிடிவி தினகரன்
கரோனாவில் இருந்து தமிழக மக்களை முழுமையாகக் காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.










