ஔரங்காபாத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாகி கணன் யேலிகர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கரோனா நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. அந்தவகையில் ஔரங்காபாத்தில் கரோனா பாதிப்பு 98 ஆக அதிகரித்துள்ளது.
இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 13 பேரில், 12 பேர் கிலேர்க் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். ஒருவர் பவிசிங்புரா பகுதியைச் சேர்ந்தவர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 29 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களுக்குள், நகரத்தில் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை, 6 பேர் உயிரிழந்த நிலையில், 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை: அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


