புது தில்லி: அனைத்து பெரிய துறைமுகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கரோனா பாதித்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பெரிய துறைமுகங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இதர ஒப்பந்த ஊழியர்கள் யாரேனும் கரோனா பாதித்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு அல்லது சட்டரீதியான வாரிசுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்களில் பணியாற்றும் போது கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால், அதன் ஊழியர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு கரோனா தொற்று பேரிடர் காலத்துக்கு அல்லது 2020 செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை: அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


