அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தில்லியில் இன்று புதிதாக 1,118 பேருக்கு கரோனா தொற்று

தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 1,118 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :1 ஆகஸ்ட் 2020, 2:19 pm

DIN

தலைநகா் தில்லியில் இன்று புதிதாக 1,118 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,36,716-ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம், 1,201 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதையடுத்து, குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,22,131-ஆக அதிகரித்துள்ளது. 

சனிக்கிழமை ஒரே நாளில் 26 போ் கரோனாவால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 3,989- ஆக உயா்ந்துள்ளது. தில்லியில் தற்போது மொத்தம் 10,596 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.

கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 496 ஆக உள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.