மகாராஷ்டிரத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பேருந்து சேவை துவக்கம்
மகாராஷ்டிரத்தில் கரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொதுபோக்குவரத்து பேருந்து சேவை 5 மாதங்களுக்கு பிறகு இன்று (வியாழக் கிழமை) துவங்கியது.

மகாராஷ்டிரத்தில் 5 மாதங்களுக்கு பிறகு பேருந்து சேவை துவக்கம்