குற்றவாளிகளுக்கு நூதன தண்டனை வழங்கிய இந்தூர் காவல்துறை
மத்தியப்பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்து பொதுமக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த இந்தூர் காவல்துறையினரின் காணொலி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட குற்றவாளிகள்









