மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ராஜஸ்தானில் இன்றைய கரோனா பாதிப்பு 695

ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மேலும் 695 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 

News image

Rajasthan reports 695 new COVID-19 cases, 5 deaths

Updated On :21 ஆகஸ்ட் 2020, 7:42 am

ANI

ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி மேலும் 695 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதை அடுத்து ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 

இன்று புதிதாகப் பதிவாகியுள்ள பாதிப்பையடுத்து, அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 67,314 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரேநாளில் 237 பேர் குணமடைந்த நிலையில், 189 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை, தொற்று காரணமாக 926 பேர் பலியாகியுள்ளனர். 

மொத்தம் இதுவரை 51,427 பேர் குணமடைந்துள்ளனர். அதில், 50,749 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு 29 லட்சத்தைத் தாண்டியது, கடந்த 24 மணி நேரத்தில் 68,898 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.