கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சியாகவே இருக்கும்: குலாம் நபி ஆசாத்
கட்சியில் தேர்தல் நடக்காவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையில்தான் அமரும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.









