மத்தியப் பிரதேசத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்காக இலவச பேருந்து சேவை
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வசதியாக தேர்வு மையங்களுக்கு இலவச பேருந்து சேவையை வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்காக பேருந்து சேவை









