ஆந்திர பேரவை கூட்டத் தொடர்: தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் 14 பேர் இடைநீக்கம்
ஆந்திர சட்டப்பேரவையில் பிரதான எதிர்க் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்பட அக்கட்சியின் 14 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை கூட்டத் தொடரிலிருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.










