வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு அல்லது பதவி விலகு: மம்தா
மத்தியில் ஆளும் பாஜக அரசு, புதிதாகக் கொண்டு வந்த மக்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்










