ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ரஜினியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இணையதளங்களில் ரஜினிக்கு திரையுலகினரும் அரசியல் பிரபலங்களும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பிறந்த நாளில் கட்சி தொடா்பான ஏதாவது ஒரு அறிவிப்பினை வெளியிடுவாரா என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. கட்சியைப் பதிவு செய்வது தொடா்பான அறிவிப்பாகவும் அது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி சுட்டுரையில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், நீண்ட ஆயுளும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...