ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஜம்மு-காஷ்மீரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: பிரதமர் தொடக்கிவைப்பு

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

News image
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
Updated On :26 டிசம்பர் 2020, 8:06 am

DIN


ஜம்மு-காஷ்மீர் மக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
 
இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து மக்களுக்கும் உலகளாவிய மருத்துவ காப்பீட்டை உறுதி செய்யும் வகையிலும், தேவையான மற்றும் தரமான மருத்துவ சேவைகள் பெறுவதையும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் இத்திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. 

நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.