தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி மருத்துவமனை அதிகாரிகள் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது:
"புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்கள் தனி வார்டில் வெவ்வேறு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 20 பேர் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள். மற்றவர்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்."
புதிய வகை கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களைத் தனிமைப்படுத்துவதற்காக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் 2,000 படுக்கை வசதிகளை தில்லி அரசு ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

9 கோல்களை தடுத்த 40 வயது கோல்கீப்பர்: ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பயர்ன் மியூனிக்!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!

விஜய்யின் கன்னியாகுமரி பிரசாரத்துக்கு அனுமதி!
ஸ்டாலினை அச்சுறுத்தலாக பார்க்கும் மமதா | Congress | TN Election 2026 | MK Stalin | Krithika Tharan
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


