முசாஃபர்பூர் காப்பக வழக்கு: பிரஜேஷ் தாக்குருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
பிகாா் மாநிலம், முசாஃபா்பூா் சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி பிரஜேஷ் தாக்குருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.









