இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிஏஏ குறித்து எதுவுமே தெரியாமல் எதிர்க்கிறார் ஒவைஸி: ஆந்திர பாஜக தலைவர்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எதுவுமே தெரியாமல் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி அதை எதிர்க்கிறார் என ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :18 பிப்ரவரி 2020, 10:32 am


குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து எதுவுமே தெரியாமல் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி அதை எதிர்க்கிறார் என ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா தெரிவித்துள்ளார்.

ஆந்திர பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,

"குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு (என்பிஆர்) எதிராக ஒவைஸி விஜயவாடா நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது துரதிருஷ்டவசமானது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அவர் அதை கவனமாகப் படிக்காமல் எதிர்க்கிறார்.

அமராவதியை தலைநகராக உருவாக்குவதற்கு பாஜக தலைவர்கள் ஆதராகவே உள்ளனர். பாஜக தலைவர்களுக்கும், மாநில அரசுக்கும் ஒரே நிலைப்பாடுதான்" என்றார்.

சிஏஏ-வை ஒவைஸி கடுமையான விமரிசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.