மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகார் தனியார் வங்கியில் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை

பிகாரில் தனியார் வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 9:42 am

பிகாரில் தனியார் வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நான்கு பேர் தனியார் வங்கியில் பூட்டை உடைத்து 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக அம்மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சரையா பகுதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அடையாளம் தெரியாத நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளதாக சரையா காவல்துறை அதிகாரி ராஜேஷ் குமார் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.