ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.

Updated On :28 பிப்ரவரி 2020, 11:51 am

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது.
வடக்குப்பகுதியில், 5 கி.மீ ஆழத்தில் மையமாககொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.42 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...