எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? - மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் இருக்க வேண்டுமா? என மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.










