கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா குற்றவாளி மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததையடுத்து, அதை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது

உச்ச நீதிமன்றம்







