மூத்த நடிகை நீனா குப்தா தனது புதிய ஹேர்ஸ்டைலை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பின்னர் ஆன்லைனில் தனது வயதை "குறைக்க" கூகிளிடம் கோரினார்.
தனது அடுத்தப் படமான "சுப் மங்கல் ஜியாடா சவ்தான்" வெளியீட்டிற்கு தயாராகி வரும் 60 வயதான நீனா, புதன்கிழமை காலை தனது புதிய ஹேர்கட் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்தார்.
அந்தப் புகைப்படத்திற்கு வித்யாசமான தலைப்பைக் கொடுத்து, நீனா எழுதினார்: "கூகிள் வாலோ அப் தோ மெரி உமர் காம் கர்கே லைக் டூ (கூகிள் இப்போதாவது என் வயதைக் குறைக்க மாட்டாயா)! எனக்கு ஹேர்கட் செய்ததற்கு நன்றி காந்தா மோட்வானி." என்று பதிவிட்டிருந்தார்.
ஆயுஷ்மான் குர்ரானாவின் 2017-ஆம் ஆண்டின் வெற்றிபெற்ற "சுப் மங்கல் சவ்தன்" படத்தின் அடுத்த பாகம்தான் "சுப் மங்கல் ஜியாடா சவ்தன்". இந்த படத்தில் ஆயுஷ்மான் மற்றும் ஜிதேந்திரா ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கிறார்கள். இதில் கஜ்ராஜ் ராவும் நடிக்கிறார்.
படம் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


