கொல்கத்தா: கரோனா பாதித்தவரின் உடலை ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த உறவினர்கள்
கொல்கத்தாவில் மருத்துவரின் சான்றிதழ் கிடைக்காததால், கரோனா பாதித்து உயிரிழந்த 71 வயது முதியவரின் உடலை குடும்பத்தினர் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.










